Page 11 of 13
“சும்மா பந்தா செய்யாம வாங்க லாவ்ஸ்... உங்களை பார்க்காமல் ஹீரோ இளைச்சு துரும்பா போயிட போறார்... வாங்க..."
ப்ரியா முன்னே செல்ல லாவண்யா தயக்கத்துடன் பின்னே சென்றாள்.
வழியில் இருந்த காயத்ரியின் பொறாமையும், குரோதமும் நிறைந்த முகம் லாவண்யாவின் கண்ணில் பட்டது...
'கடவுளே இவள் இப்போது ஏதாவது குழப்பாமல் இருக்க வேண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
பின்ன நடந்து வந்த லாவண்யாவிற்கு ஏனோ சுபாஷை நிமிர்ந்தும் பார்க்க இயலவில்லை.
மற்றவர்கள் பார்வையும் தன் பக்கம் இருப்பது புரிந்து இன்னும் அவளுள் தடுமாற்றம் ஏற்பட்டது.