Page 12 of 13
ஒருவழியாக சுபாஷின் அருகே சென்று கையிலிருந்த டம்ப்ளரை நீட்டினாள்.
சுபாஷ் உடனே அதை வாங்கிக் கொள்வதற்கான அறிகுறி தெரியவில்லை.
தயக்கத்துடன் மெல்ல விழிகளை உயர்த்தி அவனை பார்த்தாள். அதற்காகவே காத்திருந்தவனாக,
'கோபித்துக் கொண்டு போனாயே... எப்படி உன்னை வெட்கத்துடன் என்னிடமே வர வைத்து விட்டேன் பார்த்தாயா?'
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
லாவண்யாவின் பார்வை வெட்கத்துடன் சுபாஷிடமும், பின் தயக்கத்துடன் குமாரிடமும் சென்றது.
"என்ன பாப்பா இது? பெரியவங்க கேட்குறாங்க, பிடிச்சிருக்குன்னு பட்டுன்னு சொல்றதை