Page 7 of 13
“நீங்க பேசிட்டு இருங்க மேடம், நான் இதோ வரேன்" என்று சொல்லி விட்டு சமையலறையினுள் சென்ற லாவண்யா, அவர்களுக்கு தேநீர் தயாரிக்கும் வேலையில் இறங்கினாள்.
சுபாஷிடம் வீராப்பாக பேசி விட்டு கிளம்பி வந்த பின்பு லாவண்யாவின் மனமும் அலைபாய்ந்துக் கொண்டே தான் இருந்தது...
இப்போது திடீரென சுபாஷை நேரில் பார்க்கவும் அவளின் மனம் இறக்கை கட்டி பறந்துக் கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
் வந்திரட்டும். அப்புறம் விஷயம் தானா தெரியப் போகுது"
"பெரிய சஸ்பென்ஸ் வைக்குறீங்க!"
"பொறுமை, பொறுமை லாவ்ஸ்! ஆமாம் உங்க அண்ணி கிச்சன் பக்கமே வர மாட்டாங்களா?