Page 9 of 13
சமையலறையினுள் தேநீரை வடிகட்டிக் கொண்டிருந்த லாவண்யா, ராஜேஸ்வரி சொன்னதைக் கேட்டு இன்ப அதிர்ச்சியில் கையிலிருந்த டம்ப்ளரை தவறவிட்டாள்!!!
அங்கே ஹாலில், தொடர்ந்து ஒரு சில வினாடிகள் நிசப்தம் நிலவியது!
"என்ன அமைதியா இருக்கீங்க? உங்க மனசில இருக்குறதை சொல்லுங்க" என்று மீண்டும் கேட்டாள் ராஜேஸ்வரி.
"என்ன சொல்ல அம்மா? நீங்க தெய
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களை வெளியே கொண்டு வரதுக்கே ரொம்ப கஷ்டப் படனும் போலருக்கே"
ப்ரியா லாவண்யாவின் முகத்தை நிமிர்த்தி பார்த்தாள்....
"ப்ரியா ப்ளீஸ், சும்மா இருங்க!"