Page 3 of 13
மகேஷ் மனைவியின் காதில் கிசுகிசுத்தான்.
உள்ளே அர்ச்சனை தொடர்ந்துக் கொண்டிருந்தது.
"குட்டி சாத்தான், பிசாசு!"
"மகி, நீங்க வரதும் கூட அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும் போல!"
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வாருவதில் முனைந்திருக்க, சுபாஷ் கதவை தட்டினான்.
இம்முறை கதவை திறந்தது குமார் தான்!<
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
"வாங்க, வாங்க, உள்ளே வாங்க!"
கதவை திறந்து அவர்கள் உள்ளே வர வழி அமைத்து கொடுத்தான் குமார்.
நாற்காலிகளில் இருந்த செய்தித்தாள்களை எடுத்து விட்டு,