Page 34 of 58
”பாட்டி” என அவன் அழைக்க அவரோ அதை கண்டுக்கொள்ளவில்லை
ஊர் மக்களும் கோரஸாக
”கருப்பா ஆணையிடு கருப்பா, நீ என்ன சொன்னாலும் அதை நாங்க கேட்டு நடக்கறோம், யார் வாரிசு, யார் இந்த ஊரை ஆளப்போறாங்கன்னு சொல்லிடு கருப்பா” என முழங்க சண்முகவேலனின் உடலில் இருந்த கருப்புசாமியோ உக்கிரமாக கத்தினார்
”நான் ஏற்கனவே முடிவு எடுத்துட
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் அண்ணன்கிட்ட கேட்டு பதவியை வாங்கிட்டியே” என அவனிடம் கருப்பன் சொல்ல அதைக்கேட்டு பதறினான் குமரன்.
”தப்பாயிடுச்சி கருப்பா, பெரிய தப்பு பண்ணிட்டேன், நான் அண்ணாகிட்ட கேட்டேன்,