Page 13 of 31
கலர், ஆஹா காக்காக்கு பச்சை பெயின்ட் அடிச்ச மாதிரி, இங்கதான் வராரு, எழுந்து நிப்போம், இல்லைன்னா நம்மால நம்ம அக்காவை தப்பா பேசுவாங்க” என நினைத்துக் கொண்டு எழுந்து நின்றாள் கௌசி. அவளிடம் வந்த பரமனோ
”வேலை செய்யாம இங்க என்ன செய்ற நீ” என அதிகாரமாக கேட்க அவளோ வியப்புடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
மைதியானவரு அதான் வெள்ளையாவே அடிச்சிருக்காரு சரி உட்காரு”
“எங்க உட்கார்றது” என யோசித்துக் கொண்டே அங்கிருந்த சோபாவில் அமர செல்ல குரு தடுத்தான்.