மஞ்சுவிற்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது! இதெல்லாம் தேவை தானா என்ற ஒரு கேள்வியை அவளின் மனம் அவளிடமே கேட்டது!!!!
எப்போதும் போல தன்னை நிதானித்துக் கொண்ட மஞ்சு, தனக்குத் தானே மனதுக்குள் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டாள்...!!!
ஹாய் ஃபிரென்ட்ஸ், கௌரவ் விஷயத்தை இவங்க இன்னும் சீரியஸா ஹாண்டில் செய்திருக்கனும் அப்படிங்குற எண்ணம் என்னைப் போலவே உங்களுக்கு வந்துதா?
ஆக்ச்வல்லி கதை இப்போ போயிட்டு இருக்க காலம் pre Me Too பீரியட். அந்த டைம்ல ஒரு சராசரி மிடில் கிளாஸ் குடும்பத்தோட மைன்ட்செட் ‘துஷ்டரை கண்டால் தூர விலகு’ என்பதாக தான் பெரும்பாலும் இருக்கும். அதனால் தான் இப்படி வைத்தேன்.
இந்த சீரீஸ்ல முடிந்த அளவில் ஒரு நார்மல் மிடில் கிளாஸ் பேமிலியை காட்ட முயற்சி செய்கிறேன். ஐ நோ, sort of disappointing :-( , எனக்குமே தான்!!!
தொடரும்...