Page 7 of 35
”இதையெல்லாம் சுசீலா யோசிக்காம போயிட்டாளேப்பா”
”அவள் சின்ன பொண்ணு, விவரம் தெரியலை, அவளுக்கு பார்த்து வைச்ச பையனும் நல்லவன்தான், பெரியாளு, கட்டியிருந்தா சுசீலாவோட மதிப்பு பலமடங்கு உயர்ந்திருக்கும், அதையெல்லாம் வேணாம்னு உதறிதள்ளிட்டு போயும் போயும் ஒரு கிராமத்துக்காரனை கட்டிக்கிட்டாளே”
”எதுக்கும் இருக்கட்டுமுன்னு வலங்கைமான் போய் வந்தேன், அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்துடுச்சி போல, வர்ற முகூர்த்தம்னா எத்தனை நாள் இருக்கு அதுக்குள்ள அவள் எப்படி பொறுமையா இருப்பாளாம்”
”ஏன் அப்பனுக்காக தன்னோட காதலை விட்டுட்டு வந்திருக்கலாம்ல, அப்பனை விட காதல்