Page 15 of 35
“அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்”
“சொல்லு”
“பெரியண்ணா யாருக்காகவும் இப்படி இறங்கி வரமாட்டாரே, அந்த வர்தினிக்காகவா வர்றாரு” என சொல்ல பரமனுக்கு திக்கென்றது
”லூசு அவர் வர்தினிக்காக வரலை கௌசிக்காக வர்றாரு”
“என்ன அண்ணா சொல்ற ... ியை ஏன்
This story is now available on Chillzee KiMo.
...
“தெரியலை பொண்ணுன்னு நினைச்சிருக்கலாம், வர்தினிக்காக அவளோட தங்கச்சியை போனா போகட்டும்னு விட்டிருக்கலாம்”