Page 16 of 65
”பாட்டி நீங்களே சொல்லி அவளுக்கு புரிய வைங்க” என சொல்ல பாட்டியும் அவளிடம் எடுத்து புரிய வைக்க அவளோ முடியாது என்றே சொல்லி வைக்க அன்புவோ
”ஆதினி எதுக்கு இவ்ளோ பிடிவாதம் பிடிக்கற”
”எனக்கு இந்த துணிதான் வசதி“
“புடவையும் வசதியாதான் இருக்கும், கட்டிப்பார் அப்ப புரியும்”
”இருந்தாலும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஓஹோ பாட்டியோடது இருக்குப் பாரு”
”அது பாட்டிங்க கட்டற புடவை, அதை எப்படி நான் கட்டறது”
”இப்ப என்ன உன்கிட்ட புது புடவைங்க இல்லை அதானே”