Page 19 of 65
அவனோ பதில் பேசாமல் அவளிடம் தான் வாங்கி வந்த துணிக்கடை பையை நீட்ட அவளோ அதை வாங்கிக் கொண்டு
”என்ன இது”
”ம் பட்டுப்புடவை”
”ஏது”
”என் சொந்த காசுல வாங்கினது இதை உடுத்திக்கிட்டு வா“
”இப்பவா“
”ஆமாம்”
”நாளைக்கு காலையில உடுத்தறேனே”
...
This story is now available on Chillzee KiMo.
...
மா” என கோபமாகச் சொல்ல ஆதினியோ திடுக்கிட்டு
”டேய் மாமா என்னடா என் மேல கோபமா சாரிடா ப்ளீஸ்”
”சொன்னதை செய் போ போய் சேலையை உடுத்திக்கிட்டு வா இப்பவே உன்னை புது