Page 12 of 36
நேராக அவளிடம் சென்றார்.
”இதப்பாரும்மா பொண்ணு” என அவளது தோளை உலுக்க அவள் உடனே டாக்டரைப் பார்த்துவிட்டு
”டாக்டர் அவருக்கு என்னாச்சி நல்லாயிருக்காரா” என பதட்டமாக கேட்க
”பொறும்மா பொறு, அவர் நல்லாயிருக்கார்மா, அடி பலமாதான் இருக்கு இருந்தால ... >
”ஆனா சார் பரமன் எதுவும் சாப்பிடலையே” என்றாள் வருத்தமாக
“அவன் கண்விழிச்சதும் அவனுக்கும் டிபன் தரலாம், இப்ப நாம போய் சாப்பிட்டு வரலாம் வா”
This story is now available on Chillzee KiMo.
...