Page 14 of 26
”என்ன வண்டியை நிறுத்திட்டீங்க”
”முன்னாடி கேட் இருக்குப் பாரு அதை திறக்கனும்”
”ஓ எதுக்கு நான் இருக்கேன் நான் போய் திறக்கறேன்”
”இல்லை அந்த கேட் பழசாயிடுச்சி திறக்கறதுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும்”
”நோ ப்ராப்ளம் நான் தினமும் ஹார்லிக்ஸ் குடிக்கிறேன், என் உடம்பு இரும்பு போல என் வலிமையை நீங்க ப
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன சொல்லனும்“
”ப்ச் நான் ரொம்ப ஸ்ட்ராங்க் கேர்ள்ன்னு சொல்லுங்க” என்றாள் அதைக்கேட்டு அவனும் புன்னகைத்தபடியே
”ஆமாம் நீ ரொம்ப ஸ்ட்ராங்க் கேர்ள்தான் போதுமா”