Page 14 of 34
இன்னும் எத்தனை பொய்களை தான் நம்ப வேண்டுமோ என நினைத்து ஓய்ந்துப் போனாள். அவளின் மன ஓட்டத்தைப் புரிந்துக் கொண்ட ராதாவோ
”பவி நீ என்ன நினைக்கறேன்னு எனக்குப் புரியுது, சத்தியமா சொல்றேன் அவங்க சொல்றது உண்மை, 2 வருஷத்துக்கு முன்னாடி சந்தோஷ் உன்னை காதலிக்கலைன்னா என்னடி 6 மாசமா உன்னை அவர் காதலிச்சது உன்கூட பழகினது எல்லாமே உண்மை, அவர் உன் மேல தன்னோட உசுரையே வைச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
ிப்பு, பவித்ரா தன்னை கைவிட்டுவிடக்கூடாது என ஏங்கினான், அவனின் தவிப்பான பார்வையை பவித்ரா பார்க்கவேயில்லை, பார்த்திருந்தால் மனம் மாறியிருப்பாள் அவனை ஏற்றுக் கொண்டிருப்பாள், இத்தனைக்கும் அவன் தந்த