Page 20 of 22
“இருங்க இதோ வரேன்” என சொல்லிவிட்டு அலமாரிக்கு சென்றாள் அங்கு தேடிப்பிடித்து அவன் சொன்ன ஓம் எனும் ரீங்கார சிடியை எடுத்து சிடிபிளேயரில் போட அது இசையை ஓடவிட்டது
”இதைதானே சொல்றீங்க எனக்கும் இது ரொம்ப பிடிக்கும் நான் வீட்ல தனியா இருக்கறப்ப இந்த மாதிரி சிடிக்களை போட்டு விடுவேன், தனியா இருக்கறேன்ல இந்த இசை கேட்டா தனிமையும் தெரியாது பயமும் இருக்காது,
...
This story is now available on Chillzee KiMo.
...
தனிமையும் உன்னை விட்டு போயிடுமே”
“கரெக்ட்தான் பகல்லயாவது அக்கம் பக்கம் வீடுகள்ல இருக்கறவங்களோட பேசி பழகி நேரத்தை ஓட்டுவேன், நைட்டானாலே இந்த வீட்ல தனியா நான் மட்டும் பேய் போல