(Reading time: 8 - 15 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

அட்வைஸ் கொடு, ப்ளான் செய். இப்போ ஒரு அஞ்சு நிமிஷம் வாயை மூடு!” என்று கெஞ்சுவதுப் போல விவேக்கிடம் கேட்டுக் கொண்ட அக்ஷரா, அவள் மொபைலில் வந்த விடியோ அழைப்பை ஏற்றாள்.

  

“சான்வி அக்கா?” என போனை பார்த்து அக்ஷரா பேசவும் விவேக் பற்களை கடித்துக் கொண்டான்.

  

“சாரிம்மா, அப்போ ஹெச்.எம் வரவே நான் அவசரமா கால் கட் செய்ய வேண்டியதா போச்சு. தப்பா எடுத்துக்காதே!” என்று அக்ஷராவின் போனில் கேட்ட குரல் அந்த கோபத்தின் நடுவிலேயும் விவேக்கிற்குள் என்னமோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது!

  

அவனாகவே மெதுவாக எட்டி அக்ஷ்ராவின் மொபைலில் பேசுபவள் யாரென்றுப் பார்த்தான்!

  

மொபைல் திரையில் தெரிந்த சான்வியின் உருவம், பார்த்த உடனேயே சட்டென்று அவனின் மனதுக்குள் கெட்டியாக ஒட்டிக் கொண்டது!

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.