Page 22 of 36
”எதுக்குடா இப்படி நடந்துக்கற”
”ஒண்ணுமில்லைண்ணா, ஏற்கனவே என்னால உன் கல்யாண வாழ்க்கை டைவர்ஸ்ல முடிஞ்சது திரும்பவும் அப்படியாகனுமா, அதான் அண்ணி வரவும் கண்ணை மூடிட்டேன். அவங்களோட பேசி திரும்பவும் சண்டையாகி உனக்கு டைவர்ஸ் ஆகனுமா என்ன வேணாமே”
”அது சரி குருகிட்ட நீ என்ன சொன்ன”
”நானா அவன்ட்டயா தெரியலையே என்ன சொன்னேன்“ <
...
This story is now available on Chillzee KiMo.
...
என அழுத்தமாக சொல்ல ஸ்ரீரங்கனோ குருவை முறைக்கவும் அவன் உடனே
”சாரிண்ணா” என்றான்
”சரி சரி விடுங்க, என்னால எதுக்கு எல்லாரும் சண்டை போட்டுக்கிட்டு நான் வீட்லயே