Page 19 of 43
”ஆமாம் யாருக்காவது கேட்டா என்னாகிறது”
”அப்படி என்ன சொல்லப்போறீங்க சின்ன மாமா” என சந்தேகமாக கேட்டபடியே இன்னும் முன்னேறி அவன் பக்கத்தில் சென்று அமர்ந்துவிட அவனோ அவளை நெருங்கி காதோரம் சொன்னான்
”நான் உன்னை சைட் அடிக்கிறேன், குரு சொன்ன மாதிரி நீ எனக்கு காதலியா இருந்தா எப்படியிருக்கும்னு நினைச்சி பார்க்கிறேன்” என சொல்லிவிட்டு விலக
...
This story is now available on Chillzee KiMo.
...
ா இருக்க விடமாட்டியா” என கேட்க
”தாராளமா இரு யார் வேணாம்னு சொன்னது, நீ பாட்டுக்கு இந்த பொண்ணை கூட்டிட்டு வந்துட்டியே வீட்டுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொன்னியா” என கேட்க பரமன் உடனே