Page 20 of 43
பரப்பரப்பானான்
”ஆமாம்டா மறந்துட்டேன் இப்பவே ஃபோன் பண்றேன்” என சொல்லி ஃபோனை எடுக்க அது நெட்வொர்க் இல்லாமல் போகவே அதிர்ந்தான் பரமன்
”டேய் ஃபோன் வேலை செய்யலை உன்னோடது பாரு”
”என்னோடதும்தான்”
”இப்ப என்ன செய்றது” என பரமன் கவலையாக கேட்க அதற்கு கௌசியோ
”விடுங்க சின்னமாமா அவங்களே ஃபோன் பண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல குருவோ
”அண்ணா” என அழைக்க
”என்னடா” என அலுத்துக் கொண்டே பேசினான்
”என்னத்த சமைக்கறது“
”ஏன்டா இதையுமாடா என்கிட்ட கேட்ப”