Page 15 of 27
”என்ன திட்டம்”
”கேத்ரீன் பெரிய பணக்காரி அவள் ஒருவேளை விபத்தில இறந்துட்டா என்னாகும்”
”என்னாகும்”
”வாரிசு முறையில மொத்த சொத்தும் உன்கிட்டதானே வந்து சேரும்”
”ஆமாம் ஆனா விபத்து நடக்காதே”
”நடத்தலாம்”
”என்ன உளர்ற இது விளையாட்டில்லை”
”இங்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“சொத்தே எனக்கு வரப்போகுது, உனக்கு அதுல பங்கு தரமாட்டேனா நானு”
”அப்பன்னா சரி கேத்ரீன் கதையை நான் முடிக்கறேன்”
”உன்னை யாராவது கண்டுபிடிச்சிட்டா”