Page 17 of 25
”தியாகு” என்றார் அதைக்கேட்ட கோதையோ சலித்துக் கொண்டாள்
”உனக்கு பார்த்த மாப்பிள்ளைதானே இவன்”
”ஆமாம் ரமணியம்மா இவன் தொல்லை தாங்க முடியலை, இப்பவே அவனுக்கு பிடிச்ச மாதிரி என்னை மாத்த ஆசைப்படறான், அவன் போன் பண்ணா நான் பேசனும், அவன் வெளிய கூப்பிட்டா நான் போகனும், அவன் இஷ்டப்படி என்னை ஆட்டி படைக்கறான் இது தப்புன்னு அப்பாக்கு தெரியும
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”கவலைப்பட்டுதான் ஆகனும் ரமணியம்மா, தெரிஞ்சே புதைகுழியில நான் விழப்போறேன் என்னை காப்பாத்த யாரும் இல்லை எனக்காகவும் யாரும் இல்லை”
”நான் இருக்கேன்”