(Reading time: 10 - 19 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

பார்த்திருக்கீயா? இல்லை அல்வா மாதிரி இருக்க இந்த லிப்ஸ் பார்த்திருக்கீயா.... அப்பப்போ அழகா வானவில் போல வர்ணஜாலம் நடக்குறதை பார்த்திருக்கீயா...”

  

அவன் அருகே நெருங்கி அமர்ந்ததே அவளுள் பல்வேறு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அவன் அவளை வர்ணித்த விதம் கேட்டு அவள் மயங்கி விழாதது தான் ஆச்சர்யம்....

  

அவளின் கண்களை நேராக பார்த்தபடி அவளின் முகத்தை விரல்களால் அளப்பது போல அலைந்தவன்,

  

யூ ஆர் மை வள்ளி, டுபுக்ஸ்....” என்றான்....

  

த்தனை நேரம் ஏற்பட்டது எல்லாம் சாதாரணம் என்று சொல்வது போல இருந்தது அந்த இன்ப அதிர்ச்சி.....

  

நம்ப முடியாமல் விழிகளை விரித்தவள்,

  

வள்ளியா??? உங்களுக்கு எப்படி..... நான்....” என்று உளறினாள்.

  

அவளின் தடுமாற்றம் அவனை மேலும் ரசிக்க வைத்தது!

  

எனக்கு தெரியும்.... வள்ளி....”

  

உங்களுக்கு எப்படி....? நான் உங்க கிட்ட சொல்லலையே....!”

  

சொல்லலை.... ஆனா மனசில நினைச்சல்ல அதான் எனக்கு டெலிபதி வழியா தெரிஞ்சது....”

  

நான்.....”

  

நீ இந்த விஷாகனோட வள்ளி.... என் செல்ல டுபுக்ஸ்....”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.