Page 22 of 31
”ப்ச் அழகு”
”அட விடு, மதிப்பில்லாத இடத்தில நீ வேலை செய்தா உன்னோட மதிப்பு குறைஞ்சிடும், அதை விட மதிப்பான இடத்தில நீ வேலை செய்தன்னா உனக்கு மதிப்பு கூடும்ல”
”நீ சொல்றது எனக்குப் புரியலை”
”இப்ப நீ வேலையில்லாம வெட்டியாதானே இருக்க”
”ஆமாம்”
“அப்ப நான் உனக்கு ஒரு வேலை தரேன் செ
...
This story is now available on Chillzee KiMo.
...
னே வரும்”
”எனக்கு அது வேணாம்”
”அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நீ அவசியம் அந்த கம்பெனியை பார்த்துக்கனும் அப்பதானே எனக்கு அங்க சிஇஓ வேலை நிலைக்கும்”