Page 16 of 31
கேட்டுக்க”
”ஆல்ரைட் நான் அவளை கூட்டிட்டுப் போறேன்”
”தாராளமா” என சொல்லிவிட மதுமதியோ அழகரசனைப் பார்த்து அதிர தேவியோ உரிமையாக மதுமதியின் கையை பற்றி இழுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
அவர்களின் செயலைக்கண்ட அசோக்கும் அழகும் மென்மையாக சிரித்துக் கொண்டார்கள்
”அடுத்து நீ என்ன செய்யப் போற அசோக
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”ஒண்ணும் தெரியாத உனக்கு சிஇஓ பதவியா”
“தெரியாததாலதான் இந்த பதவியை எனக்கு கொடுத்தாங்க, உனக்கு எல்லாம் தெரிஞ்சுமே உன்னை நம்பி ஒரு கம்பெனியை தரலை அதை மறந்துடாத”