(Reading time: 32 - 64 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

சொல்லிவிட்டு அவர் வெளியேற கண்ணன் அவரிடம் வந்தான்

  

”குழந்தையை யாருமே கொண்டு வரலையே ரமணியம்மா”

  

“அதான் எனக்கும் புரியலை இரு நானே போய் பார்த்துட்டு வரேன்” என சொல்லிவிட்டு அவர் செல்ல கூடவே முழுக்குடும்பமும் சென்றது, தனியாக இருந்த கோதையிடம் ஒருவன் வந்தான் ரதியின் அண்ணன். நேராக வந்தவன் கோதையிடம்

  

”நீங்க கோதைதானே” என கேட்க அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

”நீயா”

  

“நானேதான்”

  

“எங்க என் குழந்தை”

  

”என்கிட்ட பத்திரமா இருக்கு”

  

“அடிப்பாவி ஏன் இப்படி செய்ற”

  

2 comments

  • கடைசி நேரத்துல ரதி எல்லாம் வில்லியாக்கி ,கடவுளே. கோதையின் குழந்தையே போதும் ரதி மண்டையில் கொட்டி விரட்டி விட.‌இதுல கோதை போனாளாம் கண்ணன் போனானாம். நல்ல அருமையான கதை

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.