Page 29 of 49
நமக்குன்னு ஒரு குடும்பத்தை தேடிக்கறது நல்லது” என தனக்குள் நினைத்துக் கொண்டான் விக்கி
4 பேரும் நான்கு விதமாக நினைத்துக் கொண்டு மதுரைக்குச் சென்றார்கள். அங்கு வேறு விதமான பூகம்பம் கிளம்பியது. அதை அழகரால் கூட சமாளிக்க முடியாமல் போனது.
மானா மதுரை ... ன யோசிக்கலானான்.
காதம்பரிக்கு அவள் தந்தை போதும் மீசூயிக்கு விக்கி போதும் மாயாவிற்கு நாம்தான் இறங்கி அவளை விரட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டே வீட்டு வாசல்படி ஏறி வீட்டுக்குள்
This story is now available on Chillzee KiMo.
...