Page 30 of 49
நுழைந்தான்.
முதலில் அவன் பார்வை தேடியது அவனது தாயைத்தான். சுற்றி முற்றி பார்த்தான். அவன் டாக்சியில் வந்தப்போதே தகவல் சென்றாகிவிட்டது. அவன் கண்கள் தேடுவதற்கு கூட சிரமம் தராமல் வந்து நின்றாள் வத்சலா.
1 வருடம் கழித்து தன் தாயை பார்த்த மகிழ்ச்சியில் கண்கலங்கி
”அம்மா” என அழைத்தான்.
ஒரு வருடம் அம்மா என அ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் பக்கம் நின்றாள். அவனோ கண்கள் மூடி தாயை அணைத்துக் கொண்டு அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததால் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி நின்றாள். மற்ற பெண்களும் அங்கு வந்துவிட ராமசந்திரன் தேடிப்பிடித்து