Page 9 of 10
"இந்து கொஞ்சம் ஒரு மாதிரி... நான் எதுக்கும் அவள் கிட்ட...."
கீதாவை இடை மறித்து சஞ்சீவுக்கு உதவிக்கு வந்தார் காஞ்சனா,
"கீதா.. என் தயங்குற? அவனே இப்போ தான் ஏதோ அதிசயமா கொஞ்சம் திருந்துற மாதிரி இருக்கு... இந்து கிட்ட வேணும்னால் நான் பேசட்டுமா? எனக்கு என்னமோ சஞ்சீவ் சொல்றது சரின்னு தோணுது."
"இல்லை அத்தை.. நானே
...
This story is now available on Chillzee KiMo.
...
>
"நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ராஜீவ்... சாயந்திரம் சொல்றேன்..." என்றாள்.
"ம்ம்ம்ம்... சாயந்திரம் பேச எங்க நமக்கு டைம் இருக்கு சொல்லு பார்க்கலாம்..."