Page 4 of 10
செய்ததும், அவள் மனதில் இருந்த கலக்கமும் தெரியும்? ஒரு நன்றி சொல்லி இருக்கலாம். அவன் என்ன நினைத்திருப்பான்? அடுத்த முறை அவனை பார்க்கும் போது மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் அவனை எங்கே பார்ப்பது...
"குட் மார்னிங் செல்லம்..."
மனதில் ஓடி கொண்டிருந்த கேள்விகளையும், நினைவுகளையும் மீறி, அம்மாவின் குரல் அவளை இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணம் பண்ணிகிட்டாங்க ... இப்போ அவங்க மாமியார் அவங்களை அப்படி தலையில வச்சு தாங்குறாங்க.... என்ன செல்லம் கொஞ்சல்ஸ் ன்றீங்க....."
அர்ச்சனாவின் முகத்தில் புன்னகை படர்ந்தது...