Page 5 of 10
"காஞ்சனாவுக்கு கீதாவை பத்தி நல்லா தெரியும் உண்மையான பிரச்சனை ஈகோ தான். ஆனால் கீதா விட்டுக் கொடுத்து நடந்த உடனே இப்போ காஞ்சனாவுக்கு மனசு குறுகுறுக்குது அதனால் தான் இந்த செல்லம் எல்லாம்....உங்க அத்தை விஷயம் வேற.... அவங்களுக்கு நந்தினியோட அம்மாவை பத்தி பேசாட்டி பொழுது போக மாட்டேங்குது... உனக்கும் தெரியும் தானே அவங்க அம்மா ஒரு divorcee....."
இதை ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ையன் இருக்கான்னு சொன்னார்... டீடைல்ஸ் கொடுத்து அனுப்புறேன்னு சொன்னார்... அப்போ கீதாவும் பேசினாள்..."
"ஓ... இது தேவை இல்லாத வேலை அம்மா... எனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணும்