Page 8 of 10
"சாரி சஞ்சீவ் அலுத்துக்காதீங்க... எங்களுக்கு எல்லாம் இப்படி நீங்க திடீர்ன்னு தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்தால் பின்ன?" என்றாள் கீதா புன்னகையோடு.
"அம்மா, அண்ணா, அண்ணி மூணு பேரும் கேட்டுக்கோங்க... நான் என்னுடைய பிசினஸ் ல இன்னும் கொஞ்சம் interest எடுத்துக்கலாமுன்னு நினைக்கிறேன்... அதுக்கு தான் அண்ணி உங்க உதவி வேணும்...." என்று பொதுவாக ஆரம்பித்து, கீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ா நடத்துறது விளம்பர ஏஜென்சி... அது வேற மாதிரியான பிசினஸ் என்னுடையது வேற மாதிரி... அதனால உங்க ஃபிரெண்ட் கொஞ்சம் ஹெல்ப் செயதால் நல்லா இருக்கும்..."
கீதா இப்போதும் தயங்கினாள்...