(Reading time: 22 - 43 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”தாள் போடாம எப்படி” என கேட்க

  

”கதவு திறந்திருக்கட்டும்”

  

”ஆஆ அப்படி திறந்து வைக்க கூடாது சக்தி”

  

”வெறும் சடங்குதானே செய்யனும் இதுக்கு எதுக்கு கதவு சாத்தியிருக்கனும்”

  

”சடங்கா என்ன சடங்கு”

  

”இந்தா இந்த பாலை நீ பாதி குடிச்சிட்டு மீதி குடு, சடங்கு முடிஞ்சிடும் நான் கிளம்பறேன்”

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்த்தம், நமக்கு கல்யாணம் ஆயிடுச்சில்ல அப்ப நாம ஒண்ணா ஒரே ரூம்லதான் தங்கனும் தூங்கனும்”

  

”ஓ அப்படியா”

  

”ஆமாம்”

  

”இதென்ன கட்டாயமா”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.