Page 5 of 7
"இந்து இல்லாமால் வேற யாருக்காகவாவது என்றால் நானும் அப்படி தான் நினைத்திருப்பேன்... அதுவும் இது இந்துக்காக மட்டும் இல்லை அர்ச்சனா ஆன்ட்டிக்கும் சேர்த்து செய்ற ஹெல்ப் இல்லையா?"
"ஆனால் அண்ணா அவங்க கிட்ட பணம் இருக்கு அழகு இருக்கு அப்புறம் என்ன? நேராகவே போய் வேண்டியவர்கள் பேச வேண்டியது தானே?"
"ம்ம்ம்ம் நீ சொல்றது சரி தான்... இங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன???" என்றான் சஞ்சீவ் நிஜமான அதிர்ச்சியுடன்.
அவனை ஆச்சர்யமாக பார்த்த ராஜீவ்,
"என்னடா? நீ இவ்வளவு அதிர்ச்சி ஆகிற?"
தன்னை அடக்கியப் படி,