Page 2 of 7
"ஏன் அண்ணா உனக்கு எதுக்கு இந்த மேரேஜ் புரோக்கர் வேலை எல்லாம்? உன் நிலையை விட்டு நீ ஏன் இறங்கி வர?"
அவனை ஆச்சர்யமாக பார்த்த ராஜீவ்,
"என்னடா புரியாமல் பேசுற? கல்யாணம் என்றால் சும்மாவா? இப்படி தான் ஒரு மூணு நாலு பேர் கிட்ட சொல்லி வைப்பாங்க... இதில என்ன அதிசயம் இருக்கு.. அதுவும் இந்துவுக்கும், சரவணன் அங்கிள் க்கும் , அர்ச்சனா ஆன
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
"அது தான் தெரியுமே... நம்ம வீட்டில ஒரு பெரிய எரிமலையே வெடிச்சுதே....."
"ம்ம்ம்ம்... கீதாவை பார்க்க கூடாது பேச கூடாது ன்னு ஒரே கட்டுப்பாடு. அப்போ தான் இந்து