Page 6 of 7
"ஒன்னும் இல்லை அண்ணா, இதெல்லாம் சினிமால தான் வரும்ன்னு நினைச்சேன்.”
"ம்ம்ம் சில சமயம் நிஜ வாழ்வில நடக்குறது எல்லாம் சினிமாவையே மிஞ்சிடும்... சரவணன் அங்கிள் இறந்த பிறகு.. ஆன்ட்டிக்கு இந்துவை நினைச்சு ஒரே கவலை...அதனால அவங்க அங்கிளோட அக்கா மகன் சேகரை இந்துக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு செஞ்சாங்க. எனக்கு தெரிஞ்ச வரையில் இந்து அம்மாக்காக இந்த கல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்தான் ராஜீவ்.
பின் அவனே தொடர்ந்தான்..
"பை தி வே உனக்கும் நந்தினியை தெரியும்னு நினைக்கிறேன்...."
கேள்வியாய் பார்த்த தம்பியை நோக்கியவன்,