Page 19 of 23
”ஆமாம் யுவன் நேத்தெல்லாம் ஊர் சுத்திப் பார்த்துட்டு டயர்டா தூங்கினேன் இப்படியா எழுப்பிவிடுவ”
”சாரிடி சாரி சாரி நீ போன் பண்ணலை நான் போன் பண்ணா அந்த ரேவதி எடுக்கறா உன்குரல் கேட்காம என்னால இங்க இருக்க முடியலை எப்படியும் நீ தினமும் எழற மாதிரி 6 மணிக்கு எழுந்திருச்சிருப்பன்னு நினைச்சி போன் பண்ணேன் அபி” என பேச அபிக்கு தன் மீதே கோபம் வந்தது. சே யுவனை எதுக்காக க
...
This story is now available on Chillzee KiMo.
...
”அன்பு நீ நினைக்கற மாதிரியில்லை”
”நான் என்ன நினைச்சேன்” என்றான் வெறுப்பாக
”ப்ளீஸ் அன்பு இப்படி வெறுப்பா பேசாத ஃபோன்ல என் ப்ரெண்ட் பேசினான்”