Page 2 of 9
"இது தான் மேடம் ரூம்..." என்று பறைசாற்றி விட்டு, கதவை தட்டி விட்டு, மெதுவாக கதவை திறந்தாள் நிலா.
உள்ளே இருந்த பெரிய நாற்காலி காலியாக இருந்தது.
"இல்லை அக்கா..." என்ற இந்துவின் குரல் மட்டும் கேட்டது.
அரவம் உணர்ந்து திரும்பிய இந்து, கையில் இருந்த செல் போனில்,
"ஒரு நிமிஷம்" என்று சொல்லி விட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன. அது இந்துவின் பெற்றோராக இருக்க வேண்டும். இந்துவின் பெற்றோரை பற்றி அவன் கேள்வி பட்டிருக்கிறானே தவிர இதுவரை நேரில் சந்தித்ததில்லை. இந்து அவள் தந்தையை கொண்டு பிறந்திருக்கிறாள் என்பது புரிந்தது.