(Reading time: 11 - 22 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

பிசினஸ் மேன் ஆகலாமுன்னு பார்க்கிறேன்..."

  

"ஆனால் உங்களுக்கு குருவா இருக்க உங்க வீட்டிலேயே ஆள் இருக்காங்களே?"

  

"ம்ம்ம்... அண்ணனை தானே சொல்றீங்க? அண்ணியும் இதே தான் சொன்னாங்க... அதெல்லாம் சரி படாதுங்க... ஏன் அண்ணி சொன்னப்போ அண்ணன் பக்கத்தில் தானே இருந்தார்.. அவரும் ஒன்னும் சொல்லலை...."  

  

தான் சொன்னதை அவன் தவறாக புரிந்துக் கொண்டதை இந்து உணர்ந்தாள். சின்ன யோசனைக்குப் பின், அவனை திருத்தாமல் அவன் ராஜீவை சொன்னதாகவே எடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டாள்.

  

"சரி இப்போ என்ன உங்களுக்கு தெரியனும்?"

  

"இப்போ தான் நான் புதுசா பிசினஸ் ஆரம்பிச்சு இருக்கேன். நீங்களும் என்னை மாதிரி தானே ஸ்டார்ட் பண்ணி இருப்பீங்க.. உங்க அப்பா அப்புறம் இங்கே இருக்கவங்க எல்லோரும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருப்பாங்க.. ஸோ அதே மாதிரி நீங்க எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினால் நல்லா இருக்கும்..."

  

சில நொடிகள் சிந்தனையில் ஆழ்ந்த இந்து,

  

"நான் உங்களுக்கு கிளாஸ் எல்லாம் எடுக்க போறதில்லை... இப்போ நான் உங்களை வோர்கர்ஸ் செக்ஷனுக்கு கூட்டிட்டு போறேன்.. கொஞ்ச நேரம் அங்கே இருக்குறவங்க கிட்ட பேசுங்க... அதுக்கு அப்புறம் நாம பேசலாம்..." என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

  

"ஓகே... நீங்க சொன்னால் சரி தான்..." என்று சொல்லி சஞ்சீவும் எழுந்துக் கொண்டான்.

  

***********

  

எஸ் எ இன்டஸ்ட்ரீஸ் சில்லறை வர்த்தகத்தில் புகழ் பெற்று விளங்கியது. பல விதமான பொருட்களை அவை குறைந்த விலையில் கிடைக்கும் இடங்களில் மொத்தமாக வாங்கி,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.