(Reading time: 11 - 22 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

அவசரமாய் கடிகாரத்தை பார்த்தவன்,

  

"ஏன் இந்து, மணி இப்போ 11 தானே ஆகுது.. வாங்க பக்கத்தில எங்கேயாவது காஃபி ஷாப் போயிட்டு அங்கே இருந்து பேசலாம்..."

  

அவள் மறுக்க போகிறாள் என்று தெரிந்தும் கேட்டான்.

  

ஆனால் இந்து மறுக்கவில்லை.

  

"நல்ல ஐடியா தான். வாங்க போகலாம். நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு ஃப்ரீ தான்."

  

சஞ்சீவிற்கு தலை சுற்றாத குறை தான்!

    

தொடரும்...

Go to Uyir Ketkum amutham nee...! story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.