Page 21 of 29
”நான் இங்கதான் இருக்கேன்” என்றாள் சத்தமாக அதில் அன்புவும் அபியும் அடங்கி ஒடுங்கி நின்றார்கள்.
ரேவதியோ அபியிடம்
”அபி வா நாம வந்த வேலையைப் போய் பார்க்கலாம்”
”அதையேதான் நானும் சொல்றேன் ரேவதி, நீ போய் கம்பெனி வேலையை பாரு நான் நிலத்தை பார்த்துட்டு வரேன்”
”ஆனா எதுக்கு”
”இதுவரைக்கும் நா
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதையேதான் நானும் சொல்றேன், முதல்ல நீ அவரை போய் தேடு அவர் கிடைச்சதும் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிட்டு வா அப்ப நான் வரேன் இப்ப வரலை” என்றாள்
”அபி” என ரேவதி கத்த அதற்கு அபியோ