Page 19 of 31
”நீ ஏன்டா கவலைப்படற அவள் நாடாளற அரசனோட மகளாவே இருக்கட்டுமே உன்னை அவள் விரும்பறா அப்புறம் என்ன”
”விளையாடாத பாட்டி, 100 கோடி சொத்துக்கு ஒரே வாரிசு அவள்”
”டேய் அதையெல்லாம் ஏன்டா யோசிக்கற, பணமாடா முக்கியம் பணத்தை பார்த்தா அவள் உன்னை நேசிக்கறா”
”இல்லை”
”நீயும் அவள்கிட்ட இருக்கற பணத்தை பார்த்தா விரும்பின
...
This story is now available on Chillzee KiMo.
...
ட கோடீஸ்வர அப்பா அம்மா என்னைப் போல விவசாயிக்கு அபியை தருவாங்களா என்ன”
”கோடீஸ்வரனா இருந்தாலும் பணத்தையா சாப்பிட முடியும் நீ விளைவிக்கற அரிசியைதானே சாப்பிட முடியும்”