Page 31 of 33
ஒத்துக்கமாட்டேன் போனை வை” என சொல்லிவிட்டு போனை வைத்தவன் விஜியை பார்த்தான். அவள் இந்த முறை எதுவும் பேசாமல் இருக்கவே அவளை சந்தேகமாகப் பார்த்தான்
”என்ன அமைதியாயிருக்க இந்த பொண்ணு பேரு மதுரிதா”
”ம்”
“என்னாச்சி எதையாவது சொல்வியே”
“சொல்லனும்னுதான் இருக்கு ஆனா பயமாயிருக்கு நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்கன
...
This story is now available on Chillzee KiMo.
...
தரலாமே”
”ஓ தரலாமே அது ஏன் நான் அவளுக்கு தரனும் உனக்கு தரேன் வா கல்யாணம் பண்ணிக்கலாம்” என வெற்றி ஆரம்பிக்க விஜிக்கு சங்கடத்திலும் தர்ம சங்கடமாகி போயி அவனை பார்த்து கெஞ்சினாள்