Page 8 of 33
”மருமகனே நீ பண்றது அநியாயம் நியாயம் கேட்க வந்தவங்களை விரட்டியடிக்கலாமா” என கத்த
”யாரு இவனா நியாயம் பேசறவன் நானும் அப்போதிலிருந்து பார்க்கறேன் தப்புத்தப்பா பேசிக்கிட்டு இருக்கான், அவனை விடு உனக்கென்ன பிரச்சனை நானும் 2 வருஷமா பார்க்கறேன் என்னை நீ வாழவே விடமாட்டியா அப்படி நான் என்ன செஞ்சேன் சொல்லு”
“என் பொண்ணை ஏமாத்திடாத வெற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
பொண்ணோட வயித்தெரிச்சல் உன்னை சும்மா விடாது”
“சரிம்மா தாயே சாபம் விட்டியா கிளம்பு போ வெளிய போ” என கத்தவும் கோமளா போலீசிடம் வந்து நிற்க அதைப்பார்த்த வெற்றி போலீசிடம்