Page 2 of 9
"நான் கார் தான் எடுத்துட்டு வருவேன்... கவலையே படாதீங்க..." என்றான் சஞ்சீவ் புன்னகையுடன்!
அவள் கேட்காமாலே புரிந்துக் கொண்டு அவன் பதில் சொன்னதில் மனம் பூரித்தப் போதும், இவன் முன் ஏன் இப்படி தடுமாறுகிறோம் என்று இந்துவிற்கே வியப்பாகவும் இருந்தது.
"அப்புறம், கடைசியா இன்னும் ஒரே ஒரு கேள்வி.
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு மேல வேஸ்ட் பண்ண கூடாது.... பை... ஆல் தி பெஸ்ட்... சி யூ டுமார்ரோ..."
சின்ன புன்னகையை பதிலாக கொடுத்து, கூடவே,