Page 5 of 9
"ஓ! சரி அத்தை..." என்ற கீதா பேச்சை மாற்ற,
"கண்மணியும் கலாவும் எப்போ வருவாங்கன்னு ஏதாவது சொன்னாங்களா அத்தை?" என்றுக் கேட்டாள்.
"இல்லைம்மா... சும்மா ஷாப்பிங் போறேன்னு தான் சொல்லிட்டுப் போனாங்க... நீ எப்படி போக போற??? காரு வீட்டுல இல்லையே???"
"வீணா வரேன்னு சொல்லி இருக்கா அத்தை..."
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்தியும், என்னைப் பத்தியும் மூணு பேரும் பேசுவீங்க?" என்று புன்னகையோடு கேட்டார் காஞ்சனா.
"ச்சே ச்சே... உங்களை பத்தி எல்லாம் எதுவும் நாங்க எதுவும் பேச மாட்டோம் அத்தை..." என்று