Page 12 of 19
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான்..........
காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”இந்த பாட்டை நீ மறக்கவேயில்லை”
“ஆமாம் அப்போ போல குரல் இல்லை”
”உன் குரலுக்கு என்ன தேன் போல இனிமையா இருக்கு”
”பொய்”