Page 19 of 31
“சரி காதல் இருக்கு ஓகேவா”
“காதலும் இல்ல”
“எதுவும் இல்லாமதான் எனக்காக அந்த மிருதுளாவோட சண்டை போட்டியா”
“நான் அவள் கூட சண்டை போட்டது உங்களுக்காக இல்லை அவள் என்னை வெறுப்பேத்தினா அதனால நான் அவள்கூட சண்டை போட்டேன்”
“சரி இருக்கட்டுமே ... “பகல் கனவு காணாதீங்க. என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா காலம் முழுக்க நீங்க கஷ்டப்படனும்” என விஜி தன் கதையை நினைத்து கூற அதை தவறாக புரிந்துக் கொண்ட
This story is now available on Chillzee KiMo.
...