Page 21 of 31
“ம் அப்புறம்”
“அவளோட ரெண்டு கன்னங்களும் புசுபுசுன்னு ஸ்பான்ச் மாதிரி இருக்கும் அதுல ஆயிரக்கணக்கில என்ன லட்சக்கணக்குல முத்தங்கள் கொடுத்தாலும் பத்தாது”
“ம்”
“அவளோட இந்த உதடுகளுக்கு நான் எப்பவோ அடிமையாயிட்டேன் அதனாலதான் அந்த அழகான உதட்டுக்கு நான் தினமும் சேவை செய்ய ஆரம்பிச்சே ... ொல்வதையும் கேட்ட விஜி அந்த கிருஷ்ணனை உன்னிப்பாக பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள். அந்த கிருஷ்ணனின் மீதான தாள முடியாத தன் கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் அதை தன் மனதில் அடக்கி வைத்துக் கொண்டாள்.
This story is now available on Chillzee KiMo.
...