Page 7 of 30
நாள் முன்னாடி கொடுத்துட்டு வெற்றி என்னை ஊருக்கு போக சொன்னதா சொன்னாளே நானும் அவளை ஆட்டோல அனுப்பி வைச்சேனே” என சொல்லவும் கோபமானான் வெற்றி
”என்ன விளையாடறீங்களா எல்லாரும், இது அநியாயம் நான் ஒத்துக்க மாட்டேன் என்கிட்டயிருந்து விஜியை பிரச்சிட்டீங்களா” என வெற்றி கத்தவும் அனைவருக்கும் திக்கென்றது
”டேய் இருடா கொஞ்சம் பொறுமையா இரு, நீதான் அவளை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
மனசுல இதான் இருக்குன்னு எனக்கு தெரியாம போச்சே” என நினைத்துக் கொண்டே இருந்தவனை ரவி வந்து எழுப்பினான்
”வெற்றி வெற்றி இதப்பாரு எழு இப்படி உட்காராதடா பார்க்கவே கஷ்டமாயிருக்கு” என